Map Graph

மகாத்மா காந்தி விளையாட்டரங்கம்

தமிழ்நாட்டின் சேலத்திலுள்ள ஒரு விளையாட்டு அரங்கம்

மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் என்பது தமிழ்நாட்டின் சேலத்திலுள்ள ஒரு விளையாட்டு அரங்கமாகும். 1973 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியதில் இருந்து இந்த அரங்கம் ஏழு முதல் தரப் போட்டிகளை நடத்தியுள்ளது. 1992 ஆம் ஆண்டில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணி ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியபோது இந்த மைதானம் தனது கடைசி முதல் தர போட்டிகளை நடத்தியது. இந்த விளையாட்டரங்கத்திற்கு மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் பெயரிடப்பட்டது.

Read article